எண்ணாகமம் 32:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள்.
27 ஆனால் எஜமானே, உங்கள் ஊழியர்களாகிய நாங்கள், நீங்கள் சொல்கிறபடியே, யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யோர்தானைக் கடந்துபோவோம்”+ என்றார்கள்.