எண்ணாகமம் 32:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 “காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வந்தால், அந்தத் தேசமும் உங்கள்முன் வீழ்ச்சி அடைந்தால், கீலேயாத் பிரதேசத்தை இவர்களுடைய பங்காகக் கொடுத்துவிடுங்கள்.+
29 “காத் வம்சத்தாரும் ரூபன் வம்சத்தாரும் யெகோவாவின் முன்னிலையில் போர் செய்வதற்கு ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு உங்களோடு யோர்தானைக் கடந்து வந்தால், அந்தத் தேசமும் உங்கள்முன் வீழ்ச்சி அடைந்தால், கீலேயாத் பிரதேசத்தை இவர்களுடைய பங்காகக் கொடுத்துவிடுங்கள்.+