எண்ணாகமம் 32:41 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 41 மனாசேயின் மகனாகிய யாவீர் கீலேயாத்தின் சிற்றூர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அவற்றைக் கைப்பற்றினான். அவற்றுக்கு அவோத்-யாவீர் என்று பெயர் வைத்தான்.+
41 மனாசேயின் மகனாகிய யாவீர் கீலேயாத்தின் சிற்றூர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அவற்றைக் கைப்பற்றினான். அவற்றுக்கு அவோத்-யாவீர் என்று பெயர் வைத்தான்.+