எண்ணாகமம் 33:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது எகிப்தியர்கள், யெகோவா கொன்றுபோட்ட தங்களுடைய மூத்த மகன்களை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்களுடைய தெய்வங்களுக்கு யெகோவா தண்டனை கொடுத்திருந்தார்.+
4 அப்போது எகிப்தியர்கள், யெகோவா கொன்றுபோட்ட தங்களுடைய மூத்த மகன்களை அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள்.+ அவர்களுடைய தெய்வங்களுக்கு யெகோவா தண்டனை கொடுத்திருந்தார்.+