55 ஆனால், அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களை நீங்கள் துரத்தியடிக்காவிட்டால்,+ அவர்கள் உங்களுடைய கண்களை உறுத்துகிற துரும்பைப் போலவும் உங்களுடைய விலாவில் குத்துகிற முள்ளைப் போலவும் இருப்பார்கள். நீங்கள் குடியிருக்கும் தேசத்தில் அவர்கள் உங்களைப் பாடாய்ப் படுத்துவார்கள்.+