எண்ணாகமம் 34:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும்.
4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும்.