எண்ணாகமம் 34:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய+ தேசம் இதுதான். ஒன்பதரை கோத்திரங்களுக்கு இதைப் பிரித்துக் கொடுக்கும்படி யெகோவா கட்டளை தந்திருக்கிறார்.
13 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக்கொள்ள வேண்டிய+ தேசம் இதுதான். ஒன்பதரை கோத்திரங்களுக்கு இதைப் பிரித்துக் கொடுக்கும்படி யெகோவா கட்டளை தந்திருக்கிறார்.