எண்ணாகமம் 34:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ரூபன் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும், காத் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் ஏற்கெனவே பங்கை வாங்கிக்கொண்டார்கள். அவர்களோடு மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்.+
14 ரூபன் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும், காத் கோத்திரத்தார் தங்கள் தந்தைவழிக் குடும்பத்தின்படியும் ஏற்கெனவே பங்கை வாங்கிக்கொண்டார்கள். அவர்களோடு மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் பங்கை வாங்கிக்கொண்டார்கள்.+