எண்ணாகமம் 35:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+ எண்ணாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 35:15 காவற்கோபுரம்,11/15/1995, பக். 10-14, 17
15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+