எண்ணாகமம் 35:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 யாராவது ஒரு கல்லால்* ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
17 யாராவது ஒரு கல்லால்* ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.