-
எண்ணாகமம் 35:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 அல்லது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கையால் அடித்ததால் அவன் இறந்துபோனால், கொலை செய்தவனுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவன் கொலைகாரன். பழிவாங்குபவன் அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம்.
-