எண்ணாகமம் 35:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது.
30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது.