-
எண்ணாகமம் 36:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 செலோப்பியாத்தின் மகள்களைப் பற்றி யெகோவா கொடுக்கும் கட்டளை என்னவென்றால், ‘அவர்கள் தங்களுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்யலாம். ஆனால், அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவரை மட்டும்தான் கல்யாணம் செய்ய வேண்டும்.
-