-
எண்ணாகமம் 36:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 இஸ்ரவேலர்களின் சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்துக்குப் போகக் கூடாது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அவரவர் கோத்திரத்தின் சொத்தை அவரவரே வைத்துக்கொள்ள வேண்டும்.
-