8 இஸ்ரவேலில் ஒரு பெண்ணுக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தால், அவள் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், தன்னுடைய அப்பாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே மனைவியாக வேண்டும்.+ அப்போதுதான், இஸ்ரவேலர்கள் தங்களுடைய கோத்திரத்தின் சொத்தை தங்களிடமே வைத்துக்கொள்ள முடியும்.