-
எண்ணாகமம் 36:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 யோசேப்பின் மகனாகிய மனாசேயின் வம்சத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்கள் மனைவிகளானார்கள். இதனால், அவர்களுடைய சொத்து அவர்களுடைய அப்பாவின் கோத்திரத்திலேயே இருந்தது.
-