உபாகமம் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 இதோ, அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்+ யாக்கோபுக்கும்+ அவர்களுடைய சந்ததிக்கும்+ தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.
8 இதோ, அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்+ யாக்கோபுக்கும்+ அவர்களுடைய சந்ததிக்கும்+ தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.