-
உபாகமம் 1:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.+ செல்வாக்குள்ள மனுஷனின் நியாயத்தைக் கேட்பது போலவே சாதாரண மனுஷனின் நியாயத்தையும் கேட்க வேண்டும்.+ மனுஷர்களுக்குப் பயப்படாதீர்கள்,+ ஏனென்றால் நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்.+ ஒரு வழக்கைத் தீர்ப்பது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், அதை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை விசாரிப்பேன்’+ என்று சொன்னேன்.
-