உபாகமம் 1:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 இதோ, உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தத் தேசத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.+ பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்’ என்று சொன்னேன்.
21 இதோ, உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தத் தேசத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.+ பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்’ என்று சொன்னேன்.