உபாகமம் 1:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஆனால், நீங்கள் அங்கு போக விரும்பவில்லை, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+