-
உபாகமம் 1:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 வனாந்தரத்தில் நீங்கள் நடந்துவந்தபோது, ஒரு அப்பா தன் பிள்ளையைத் தூக்கிச் சுமப்பது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வழியெல்லாம் தூக்கிச் சுமந்து இந்த இடத்துக்குக் கொண்டுவந்ததை நீங்கள் பார்த்தீர்களே’ என்று சொன்னேன்.
-