உபாகமம் 1:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 நீங்கள் முகாம்போட வேண்டிய இடத்தைப் பார்த்துச் சொல்வதற்காக* அவர் உங்களுக்கு முன்னால் போனாரே. ராத்திரியில் நெருப்பின் மூலமாகவும் பகலில் மேகத்தின் மூலமாகவும் உங்களுக்கு வழிகாட்டினாரே.+
33 நீங்கள் முகாம்போட வேண்டிய இடத்தைப் பார்த்துச் சொல்வதற்காக* அவர் உங்களுக்கு முன்னால் போனாரே. ராத்திரியில் நெருப்பின் மூலமாகவும் பகலில் மேகத்தின் மூலமாகவும் உங்களுக்கு வழிகாட்டினாரே.+