உபாகமம் 1:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+
36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+