-
உபாகமம் 1:44பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
44 அப்போது, அந்த மலையில் வாழ்ந்துவந்த எமோரியர்கள் உங்களுக்கு எதிராக வந்து, தேனீக்கள் துரத்துவதைப் போல உங்களை சேயீருக்குத் துரத்தியடித்தார்கள். ஓர்மா வரைக்கும் உங்களைச் சிதறிப்போக வைத்தார்கள்.
-