உபாகமம் 2:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
4 ஜனங்களுக்கு நீ இந்தக் கட்டளைகளைக் கொடு: “சேயீரில் வாழ்கிற+ உங்கள் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தாருடைய+ எல்லையைக் கடக்கப்போகிறீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்துப் பயப்படுவார்கள்.+ நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.