உபாகமம் 2:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன்.
9 அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன்.