உபாகமம் 2:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அவர்கள் நம் நடுவிலிருந்து அடியோடு ஒழிந்துபோகும்வரை யெகோவா அவர்களுக்கு விரோதமாக இருந்தார்.+