உபாகமம் 2:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அந்தத் தேசமும் ரெப்பாயீமியர்களின் தேசமாகக் கருதப்பட்டது.+ (முன்பு ரெப்பாயீமியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அப்போது அம்மோனியர்கள் அவர்களை சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள்.
20 அந்தத் தேசமும் ரெப்பாயீமியர்களின் தேசமாகக் கருதப்பட்டது.+ (முன்பு ரெப்பாயீமியர்கள் அங்கு வாழ்ந்தார்கள். அப்போது அம்மோனியர்கள் அவர்களை சம்சூமியர்கள் என்று அழைத்தார்கள்.