உபாகமம் 2:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 இப்படித்தான் ஓரியர்களை அழிப்பதற்காக, இன்று சேயீரில் வாழும் ஏசாவின் வம்சத்தாருக்குக்+ கடவுள் உதவினார். அவர்கள் ஓரியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு,+ இன்றுவரை அவர்களுடைய தேசத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.
22 இப்படித்தான் ஓரியர்களை அழிப்பதற்காக, இன்று சேயீரில் வாழும் ஏசாவின் வம்சத்தாருக்குக்+ கடவுள் உதவினார். அவர்கள் ஓரியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு,+ இன்றுவரை அவர்களுடைய தேசத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.