உபாகமம் 2:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 நீங்கள் புறப்பட்டு அர்னோன் பள்ளத்தாக்கை*+ கடந்து போங்கள். இதோ, எஸ்போனின் ராஜாவும் எமோரியனுமான சீகோனை உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன்.+ அவனோடு போர் செய்து அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.
24 நீங்கள் புறப்பட்டு அர்னோன் பள்ளத்தாக்கை*+ கடந்து போங்கள். இதோ, எஸ்போனின் ராஜாவும் எமோரியனுமான சீகோனை உங்கள் கையில் கொடுத்திருக்கிறேன்.+ அவனோடு போர் செய்து அவனுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.