-
உபாகமம் 2:29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அப்போது, நாங்கள் யோர்தானைக் கடந்து எங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்துக்குப் போவோம். சேயீரில் வாழ்கிற ஏசாவின் வம்சத்தாரும் ஆரில் வாழ்கிற மோவாபியர்களும் எங்களுக்கு அப்படித்தான் செய்தார்கள்’ என்று சொன்னேன்.
-