-
உபாகமம் 2:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 நம் கடவுளாகிய யெகோவா அவனை நம் கையில் கொடுத்தார். அவனையும் அவன் மகன்களையும் அவனுடைய எல்லா ஆட்களையும் நாம் தோற்கடித்தோம்.
-