உபாகமம் 2:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்தில் உள்ள ஆரோவேரிலிருந்து+ (அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரத்திலிருந்து) கீலேயாத்வரை எந்த ஊரையும் நாம் விட்டுவைக்கவில்லை. நம்முடைய கடவுளான யெகோவா அவை எல்லாவற்றையும் நம் கையில் கொடுத்தார்.+
36 அர்னோன் பள்ளத்தாக்கின்* ஓரத்தில் உள்ள ஆரோவேரிலிருந்து+ (அந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரத்திலிருந்து) கீலேயாத்வரை எந்த ஊரையும் நாம் விட்டுவைக்கவில்லை. நம்முடைய கடவுளான யெகோவா அவை எல்லாவற்றையும் நம் கையில் கொடுத்தார்.+