உபாகமம் 2:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 ஆனாலும் அம்மோனியர்களின் தேசத்தை நாம் நெருங்கவில்லை.+ அதாவது யாபோக் பள்ளத்தாக்கின்+ எந்தப் பகுதியையும், மலைப்பகுதியிலுள்ள எந்த நகரத்தையும், நம் கடவுளாகிய யெகோவா நமக்குத் தடைசெய்த மற்ற எந்த இடத்தையும் நாம் நெருங்கவில்லை” என்று சொன்னார்.
37 ஆனாலும் அம்மோனியர்களின் தேசத்தை நாம் நெருங்கவில்லை.+ அதாவது யாபோக் பள்ளத்தாக்கின்+ எந்தப் பகுதியையும், மலைப்பகுதியிலுள்ள எந்த நகரத்தையும், நம் கடவுளாகிய யெகோவா நமக்குத் தடைசெய்த மற்ற எந்த இடத்தையும் நாம் நெருங்கவில்லை” என்று சொன்னார்.