-
உபாகமம் 3:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 இந்த நகரங்கள் உயரமான மதில்களோடும் கதவுகளோடும் தாழ்ப்பாள்களோடும் பாதுகாப்பாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் மதில்கள் இல்லாத ஊர்களும் நிறைய இருந்தன.
-