-
உபாகமம் 3:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 (எர்மோன் மலையை சீரியோன் என்று சீதோனியர்கள் அழைத்தார்கள், ஆனால் எமோரியர்கள் அதை செனீர் என்று அழைத்தார்கள்.)
-