உபாகமம் 3:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+
24 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+