உபாகமம் 3:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 யோர்தானுக்கு அந்தப் பக்கத்திலுள்ள நல்ல தேசத்தை நான் போய்ப் பார்ப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். அந்த அழகான மலைப்பகுதியையும் லீபனோனையும்+ பார்க்க எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கெஞ்சினேன்.
25 யோர்தானுக்கு அந்தப் பக்கத்திலுள்ள நல்ல தேசத்தை நான் போய்ப் பார்ப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். அந்த அழகான மலைப்பகுதியையும் லீபனோனையும்+ பார்க்க எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கெஞ்சினேன்.