உபாகமம் 3:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஆனாலும், உங்களால் யெகோவா என்மேல் பயங்கர கோபமாகவே இருந்தார்.+ யெகோவா என் ஜெபத்தைக் கேட்காமல், ‘போதும்! இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதே.
26 ஆனாலும், உங்களால் யெகோவா என்மேல் பயங்கர கோபமாகவே இருந்தார்.+ யெகோவா என் ஜெபத்தைக் கேட்காமல், ‘போதும்! இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதே.