உபாகமம் 4:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.