6 நீங்கள் அவற்றைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அப்போது, இந்த விதிமுறைகளைப் பற்றிக் கேள்விப்படுகிற ஜனங்களுக்கு முன்னால் ஞானமும்+ புத்தியும்+ உள்ளவர்களாக இருப்பீர்கள். அவர்கள் உங்களைப் பார்த்து, ‘இந்த மாபெரும் தேசத்தைச் சேர்ந்த ஜனங்கள் உண்மையிலேயே ஞானமும் புத்தியுமுள்ள ஜனங்கள்’ என்று சொல்வார்கள்.+