உபாகமம் 4:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 நீங்கள் செய்த தவறால் யெகோவா என்மேல் கோபப்பட்டார்.+ உங்களுடைய கடவுளாகிய யெகோவா, நான் இந்த யோர்தானைக் கடக்க மாட்டேன் என்றும், அவர் சொத்தாகக் கொடுக்கப்போகிற நல்ல தேசத்துக்குள் போக மாட்டேன் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.+
21 நீங்கள் செய்த தவறால் யெகோவா என்மேல் கோபப்பட்டார்.+ உங்களுடைய கடவுளாகிய யெகோவா, நான் இந்த யோர்தானைக் கடக்க மாட்டேன் என்றும், அவர் சொத்தாகக் கொடுக்கப்போகிற நல்ல தேசத்துக்குள் போக மாட்டேன் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.+