உபாகமம் 4:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அதனால் நான் இந்தத் தேசத்திலேயே செத்துவிடுவேன், யோர்தானைக் கடந்துபோக மாட்டேன்.+ ஆனால், நீங்கள் அதைக் கடந்துபோய் அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
22 அதனால் நான் இந்தத் தேசத்திலேயே செத்துவிடுவேன், யோர்தானைக் கடந்துபோக மாட்டேன்.+ ஆனால், நீங்கள் அதைக் கடந்துபோய் அந்த நல்ல தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.