உபாகமம் 4:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+
25 அந்தத் தேசத்தில் நீங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பெற்று நீண்ட காலம் வாழ்ந்தபின், நீங்கள் தறிகெட்டுப்போய் ஏதாவது ஒரு உருவத்தை உண்டாக்கினாலோ,+ உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாலோ,+