26 யோர்தானைக் கடந்துபோய் நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசத்திலிருந்து சீக்கிரமாக அழிந்துபோவீர்கள், இது நிச்சயம். இன்று பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து இதைச் சொல்கிறேன். அந்தத் தேசத்தில் நீங்கள் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள், அடியோடு அழிந்துபோவீர்கள்.+