உபாகமம் 4:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 மரத்தாலும் கல்லாலும் மனுஷர்கள் செய்த தெய்வங்களுக்கு, அதாவது பார்க்கவோ கேட்கவோ ருசிக்கவோ முகரவோ முடியாத தெய்வங்களுக்கு, அங்கே நீங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+
28 மரத்தாலும் கல்லாலும் மனுஷர்கள் செய்த தெய்வங்களுக்கு, அதாவது பார்க்கவோ கேட்கவோ ருசிக்கவோ முகரவோ முடியாத தெய்வங்களுக்கு, அங்கே நீங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கும்.+