32 கடவுள் மனுஷனைப் படைத்த நாளிலிருந்து இத்தனை காலமாக இப்படிப்பட்ட அற்புதமான செயல்கள் பூமியில் எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். வானத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை விசாரித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட செயல்களைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருப்பார்களா?+