உபாகமம் 4:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:39 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 4
39 அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+