-
உபாகமம் 5:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பின்பு மோசே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரையும் கூப்பிட்டு, “இஸ்ரவேலர்களே, இன்றைக்கு நான் சொல்கிற விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் கேளுங்கள். அவற்றைக் கற்றுக்கொண்டு கவனமாகப் பின்பற்றுங்கள்.
-