உபாகமம் 5:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:21 காவற்கோபுரம் (படிப்பு),2/2019, பக். 21-22 காவற்கோபுரம்,5/15/2012, பக். 7
21 அடுத்தவனுடைய மனைவியை அடைய ஆசைப்படக் கூடாது.+ அவனுடைய அடிமையையும்,* வீட்டையும், வயலையும், காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது.’+